உள்நாடுஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல் by February 27, 2020February 27, 202036 Share0 (UTV|கொழும்பு) – பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு வோட் பிளேஸ் பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.