உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTV|கொழும்பு)- பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு தாமரை தடாக திரையரங்கு, கிரீன் பாத் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

O/L : மறு பரிசீலனை முடிவுகள் வெளியீடு

இன்றைய தினம் மின்வெட்டு அமுலாகாது

கடற்படை வீரர்களுக்கும் பயணக் கட்டுப்பாடு