சூடான செய்திகள் 1

ஆர்பாட்டத்தால் வோர்ட் பிளேஸ் வீதியில் பாரிய வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் ஆர்பாட்டத்தால் வோர்ட் பிளேஸ் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக இந்த ஆர்பாட்டம் இடம்பெறுகின்றது.

கல்விசார ஊழியர்கள் தங்களுடைய மாதாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவை உரிய முறையில் வழங்காமையை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் டவுன்ஹோல் முதல் வோர்ட் பிளேஸ் வரையிலான் வீதியில் ஒரு ஒழுங்கில் மட்டுமே வாகனம் போக்குவரத்து இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

பக்கசார்பற்ற விசாரணை காலத்தின் தேவை-  கத்தோலிக்க ஆயர் பேரவை

வைத்தியர்களது ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு

அங்குணுகொலபெலஸ்ஸ சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை இன்று(21) கையளிப்பு