சூடான செய்திகள் 1

ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் இருவர் பலி

(UTV|COLOMBO)-எல்ல, கொரக்கா பிரதேசத்தில் பாணதுறை- அனுராதபுரம் வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 34 மற்றும் 35 வயதுடயவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

Related posts

ஓய்வு பெறும் நீதியரசர் ஈவா வணசுந்தர

இலவச வீசா ஜனவரி மாதம் வரையில் நீடிப்பு

வெசாக் தின நிகழ்வுகள் நிமித்தம் அதிகபட்ச பாதுகாப்பு