உலகம்

ஆப்கானில் குண்டுவெடிப்பு – 7 பேர் பலி.

(UTV | கொழும்பு) –

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நேற்று மாலை குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

டேஷ்-இ பர்ஷி பகுதியில் 27 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தபோது பஸ்சில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியுள்ளது. குறித்த குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒத்தி வைக்க கோரிக்கை

கொரோனா பாதிப்பை கண்டறியும் புதிய கருவி

ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து

editor