உள்நாடுசூடான செய்திகள் 1

ஆபிரிக்க நாடுகளிலிருந்து 289 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- ஆபிரிக்க நாடுகளில் தங்கியிருந்த 289 இலங்கையர்கள் இன்று(21) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளார்.

மடகஸ்கார், மொசாம்பிக், உகண்டா, கென்யா, ருவண்டா மற்றும் தன்சானியா ஆகிய நாடுகளில் பணிபுரிந்தவர்களும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவதில் அவசரப்பட தேவையில்லை

உப்பின் விலை அதிகரிப்பு

editor

அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில்