உள்நாடு

ஆனைவிழுந்தான் – ஐவரடங்கிய குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு

 (UTV | கொழும்பு) – ஆனைவிழுந்தான் சரணாலயத்திற்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவின் அறிக்கை, அமைச்சர் C.B. ரத்னாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

மண்மேடு சரிந்து விழுந்ததில் இளம் தாதி பலி

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவிப்பு