சூடான செய்திகள் 1

ஆடையகமொன்றில் தீப்பரவல்

(UTV|COLOMBO) வத்தளை பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் நேற்றிரவு(24) தீடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக வத்தளை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்தும் வெலிசர கடற்படை முகாமில் இருந்தும் எட்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 30 தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை தற்போதைய நிலையில், கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அரச ஊடகங்களை ஆராய்வதற்கு குழு

பூஜித் ஜயசுந்தரவின் அடிப்படை உரிமை மனு ஒத்திவைப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளர் இவரா?(photo)