சூடான செய்திகள் 1

ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்

(UTVNEWS|COLOMBO)- வத்தளை ஹேகித்த பிரதேசத்தில் உள்ள 3 மாடி கட்டிட ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்பு வாகனங்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts

அரசியலமைப்புச் சபை உறுப்பினர்களின் பெயர் பட்டியல் சபாநாயகரிடம்

ஐஸ் ரக போதை பொருளுடன் இரண்டு பேர் கைது

பஹாத் எ மஜீத் ஜெனிவா பயணமானார்