சூடான செய்திகள் 1

ஆசிரியை செய்த காரியம்…

(UTV|COLOMBO)-தனியார் மேலதிக வகுப்பொன்றில் பாடசாலை மாணவியொருவரை தாக்கிய ஆசிரியையொருவர் சிலாபம் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 29ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிலாபம் – வட்டக்கல்லிய பிரதேசத்தை சேர்ந்த 11 வயதுடைய மாணவியே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

அதன்படி , 23 வயதுடைய பாடசாலை ஆசிரியை நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தீபாவளியை முன்னிட்டு 15,000 ரூபாய் வீதம் முற்பணம் வழங்க அனுமதி

உயிரிழந்த குடும்பத்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு

மலிங்கவுக்கு வெற்றியை பரிசாக கொடுத்தது இலங்கை அணி