சூடான செய்திகள் 1

ஆசிரியர் தொழிலை வேறு எந்தத் தொழிலுடனும் ஒப்பிட முடியாது – கல்வி அமைச்சர்

(UTV|COLOMBO)  ஆசிரியர் தொழிலை வேறு எந்தத் தொழிலுடனும் ஒப்பிட முடியாது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.

 சுரதுத மகா வித்தியாலத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிட திறப்பு விழாவில் உரையாற்றும் போது ஆசிரியர் தொழில் உலகில் மிகவும் மகத்துவமான ஒரு தொழிலாக கருதப்படுவதால், அதனை வேறு எந்தவொரு தொழிலுடனும் ஒப்பிட முடியாது என்று கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டிய நகரில் அமைந்துள்ளஅமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

(அரசாங்க தகவல் திணைக்களம் )

 

 

 

Related posts

பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாகிரக போராட்டம்

விஜயகலாவின் வழக்கு ஒத்திவைப்பு

பூஜித் – ஹேமசிறி; எதிரான அடிப்படை உரிமை மனுக்களது விசாரணைக்கு அனுமதி