உலகம்

ஆசியாவிற்கு வெளியில் பதிவானது முதல் மரணம்

(UTV|பிரான்ஸ்) – கொவிட் – 19 வைரஸ் தொற்று காரணமாக ஆசியாவிற்கு வெளியில் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது.

அதன்படி, சீனாவில் இருந்து பிரான்ஸ் நோக்கி சுற்றுலா பயணம் சென்றிருந்த நபரொருவர் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் சீனாவிற்கு வௌியே இதுவரை மூன்று பேர் கொவிட் -19 வைரஸ் தொற்றில் உயிரிழந்துள்ளனர்.

Related posts

கஜகஸ்தானில் அவசர கால நிலை பிரகடனம்

மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் உறுதி

எயார் இந்திய விமானம் 324 பயணிகளுடன் தரையிறக்கம்