புகைப்படங்கள்‘ஆசியாவின் ராணி’ by December 13, 202145 Share0 (UTV | கொழும்பு) – இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஆசியாவின் ராணி’ என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய நீலக்கல் ரத்தினபுரி – பலாங்கொட பிரதேசத்தில் உள்ள சுரங்கமொன்றில் இருந்து 6 மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது.