சூடான செய்திகள் 1வணிகம்

ஆகஸ்ட் மாதம் சர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம் ஆரம்பம்

(UTV|COLOMBO) ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் சர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம்  ரஷ்யாவிலும், உக்ரேனிலும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த நிகழ்ச்சியை இலக்காக வைத்து இலங்கையின் தேயிலை உற்பத்திகள் பற்றிய பிரசார திட்டத்தை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் இலங்கையின் தேயிலை உற்பத்திகளை 12 நாடுகளில் பிரபல்யப்படுத்துவதற்காக பிரசார திட்டமொன்றை முன்னெடுத்ததுடன் இதற்காக உலக புகழ்பெற்ற டென்சுகான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ. தே.க தொகுதி அமைப்பாளர்கள் – சஜித் இடையே சந்திப்பு

ரத்கம வர்த்தகர்கள் கொலை – 17 பேர் மீண்டும் விளக்கமறியலில்

ஹெரோயின் விநியோகித்த நபர் ஒருவர் கைது