சூடான செய்திகள் 1

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் புதிய மாணவர்கள்

(UTV|COLOMBO) – கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை தற்போது இடம்பெறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 8 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.

Related posts

யால தேசிய வனத்துக்கு சிய வனத்துக்கு பூட்டு

அனைத்து ஊழல்களும் வெகுவிரையில் வெளிவரும் – தேசிய மக்கள் சக்தியின் எம்.பி கிருஷ்ணன் கலைச்செல்வி

editor

பாதிக்கப்பட்ட வீடுகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்