உள்நாடு

அஸ்ட்ராஜெனெகா எதிரொலி : இலங்கையிலும் மூவர் பலி

(UTV | கொழும்பு) – இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு 6 பேருக்கு இதுவரை இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார்.

இவர்கள் 6 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

சில பகுதிகளில் முட்டை விலை குறைவடைந்துள்ளது

editor

மேல் மாகாணத்திற்கான தடை நள்ளிரவுடன் நீக்கம்

எதிர்வரும் 12ம் திகதி முதல் சமையல் எரிவாயு சந்தைக்கு