உள்நாடு

அவுஸ்திரேலியாவிற்கான அனைத்து விமான சேவைகளும் இரத்து

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவிற்கான அனைத்து பொருட்கள் மற்றும் பயணிகள் விமான சேவைகளை இலங்கை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூரிற்கு மாத்திரமே பயணிகள் விமான சேவைகளை முன்னெடுப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

ஊடக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்; 186 ஆக உயர்வு

கோட்டாபய பதவி விலகினார்