வகைப்படுத்தப்படாத

அவிசாவளை பழைய வீதி நீரில் மூழ்கியுள்ளது

(UDHAYAM, COLOMBO) – கொழும்பு அவிசாவளை பழைய வீதியின் வெல்லம்பிடிய / கொஹிலவத்த மற்றும் அம்பதலே போன்ற பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவற்துறையினர், சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளனர்.

மாற்று வீதிகளாக வெலிகட , ராஜகிரிய , மாலபே , அதுருகிரிய ஊடாக கொடகம சந்திக்கு வருகை தந்து ஹைலெவல் வீதியை பயன்படுத்துமாறு காவற்துறையினர் அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளனர்.

Related posts

1,80,988 டெங்கு நோயாளர்கள் பதிவாகயுள்ளனர்

இரண்டு வருடங்களுக்கு பின்னர் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வந்த துருக்கி

FCID scans Batticaloa campus funding