சூடான செய்திகள் 1

அவசர நிலைமைகளில் கொழும்பு நகரில் பெல் 212 ரக விமானம் தயார் நிலையில்

(UTV|COLOMBO)  அவசர நிலைமைகளின் போது நீரை கொண்டு செல்வதற்கு கொழும்பு நகரை மையப்படுத்தி பெல் 212 ரக விமானம் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்று கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வெடி குண்டு ஒன்று செயலிழக்க செய்யப்பட்டமையினை தொடர்ந்து தீ பரவிய நிலையில் இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

அமைச்சர் றிஷாட் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள்

காற்று நிலைமையில் ஏற்டப்போகும் மாற்றம்

இரண்டாவது தடவையாகவும் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை