உள்நாடு

அவசர தேவைகளை தீர்ப்பதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

(UTV | கொழும்பு ) – வணிகத்துறையினர் உட்பட அனைத்து தரப்பினரும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டள்ளதோடு அவர்களை நேரடியாகவே தொடர்பு கொள்வதற்கான விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பதில்பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்

மேலும் தமிழ் மொழியில் விடங்களை கையாள்வதற்காக பிரத்தியேகமாக பிரதிபொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மருந்தகங்கள் மற்றும் ஆய்வக சேவைகள்

பிரதி பொலிஸ்மா அதிபர் சிசிர குமார – 0718592648

துறைமுகம், விமான நிலையம், கப்பற்போக்குவரத்து முகவர்கள்

பிரதி பொலிஸ்மா அதிபர் முடித்த புஸ்செல்ல – 0718592649

முதலீட்டு மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலைகள்

பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த சந்திரசிறி – 0718592650

தமிழ் மொழி மூலம்

பிரதி பொலிஸ்மா அதிபர் நவாஸ் -071 859 18 62

Related posts

மண்சரிவு அபாயம் : வெளியேற மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

இன்று சர்வதேச ஜனநாயக தினம்