சூடான செய்திகள் 1

அலி ரொஷானுக்கு பிணை

(UTVNEWS | COLOMBO) – யானை கடத்தலில் ஈடுபட்ட அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் மற்றும் 7 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது.

இன்றைய விசாரணையில் சட்டமா அதிபர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படமையால் குற்றவளிகள் ஒவ்வொருவருக்கும் 25,000 ரூபா ரொக்கப் பிணை 50 இலட்சம் ரூபா சரீரப்பிணையும் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

SLIDA பசுமை வாரம் கண்காட்சி ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் – 7 நீதிபதிகள் கொண்ட குழு நியமனம்

அஞ்சல் பணியாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்