உள்நாடு

அலரி மாளிகையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 6 பேர் காயம்

(UTV | கொழும்பு) –  கொழும்பு கோட்டை அலரி மாளிகையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 6 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் நாம் வினவிய போது இது உறுதிப்படுத்தப்பட்டதுடன், குறித்த இடத்திற்கு பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

கொவிட் – 19 நிதியத்திற்கு 891 மில்லியன் ரூபாய் நன்கொடை

பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆணைக்குழு அழைப்பு

உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல்