சூடான செய்திகள் 1வணிகம்

அலங்கார மீன் வளர்ப்பினை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO) அலங்கார மீன் வளர்ப்பினை மேம்படுத்த, தேசிய நீர்வள அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் ​நீர்வாழ் தாவரங்களின் செய்கையையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

Related posts

சபாநாயகர் மற்றும் ஜனாதிபதி இடையே இன்று(29) மாலை சந்திப்பு

நேற்றைய தினம் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

கொரோனாவிலிருந்து இதுவரை 2,121 பேர் குணமடைந்தனர்