கேளிக்கை

அர்ஜூன் கபூர் மற்றும் மலைக்கா அரோராவுக்கு கொரோனா

(UTV | இந்தியா ) – ஹிந்தி திரைப்பட நடிகர் அர்ஜூன் கபூர் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், எனக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை உங்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்வது எனது கடமையாகும்.

நான் நலமுடன் இருக்கிறேன். எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. எனக்கு மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் வழங்கிய அறிவுரையின்படி வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் அர்ஜூன் கபூரின் காதலியான மலைக்கா அரோராவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனை மலைக்காவின் இளைய சகோதரி அம்ரிதா அரோரா உறுதிப்படுத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

????????

A post shared by Arjun Kapoor (@arjunkapoor) on

Related posts

26 ஆண்டுகளுக்கு பிறகு அனில்கபூருடன் மாதுரி

கமல்ஹாசனுக்கு வில்லனா விஜய்?

கள்ளக்காதலால் நடுத்தெருவில் பிரபல சின்னத்திரை நடிகை அடிதடியில் …காணொளி