வணிகம்

அரிசியை பதுக்கும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சிக்கல்

(UDHAYAM, COLOMBO) – அரிசியை பதுக்கி வைக்கும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தொடர்பில் மற்றும் உள்நாட்டு அரிசியாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பிலும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி அரிசிய ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி இறக்குமதியாளர்களிடம் உள்ள தொகை தொடர்பில் விசாரணை செய்து அவற்றை நுகர்வோருக்கு பெற்று கொடுக்கும் விதம் தொடர்பில் அறிக்கையொன்றை தயாரிக்குமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர், ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts

இலங்கையிடம் தேயிலையை அதிகளவில் கொள்வனவு செய்ய சீனா இணக்கம்

புத்தளம் மாவட்டத்தில் ஆகக்கூடிய மரமுந்திரிகை அறுவடை…

சிங்கப்பூர் – இலங்கை வர்த்தக உடன்படிக்கை