உள்நாடுவணிகம்

அரிசிக்கு சில்லறை விலை நிர்ணயம்

(UTV|COLOMBO) – சம்பா மற்றும் நாட்டரிசி ஒரு கிலோ கிராமிற்கு 98 ரூபா ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த அரிசி வகைகளுக்கான ஆகக்கூடிய சில்லறை விலையிலும் பாரக்க விற்பனை செய்யப்படும் அரிசி தயாரிப்பு இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்;கை மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தை திறப்பதற்கு அனுமதி

தலவாக்கலையில் நியமனங்கள் வழங்கிவைப்பு!

MV X-PRESS PEARL கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் 7 உறுப்பினர்கள் கைது