உள்நாடு

அரிசி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

(UTV | கொழும்பு) – அரிசி மீதான அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலையை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரிசி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

 06ம் தரத்துக்கான விண்ணப்பங்கள் இணையம் ஊடாக அழைக்கப்படும் –  கல்வி  அமைச்சு

ஜனாதிபதி தலைமையில் அறிமுகமான காலநிலை முன் எச்சரிக்கை பிரிவு!

ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் நாடகமே விசேட உரை!