உள்நாடு

அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க மத்திய வங்கியிடம் இருந்து நிதி

(UTV | கொழும்பு) – ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி தொகையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரிசிக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுவதனை தவிர்ப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு துறைமுகத்தில் உள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்காக மத்திய வங்கியில் இருந்து தேவையான நிதியை வௌியிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொட

விசேட செயலணியின் கூட்டத்தில் இன்று கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள்

ஜாலிய சேனாரத்ன கடமைகளை பொறுப்பேற்றார்.