உள்நாடுஅரசு முஸ்லிம் அரசியல்வாதிகளை வேட்டையாடுகிறது [VIDEO] by April 25, 2021April 25, 202142 Share0 (UTV | கொழும்பு) – தற்போதைய சர்வாதிகார அரசு முஸ்லிம் அரசியல்வாதிகளை வேட்டையாடுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன இன்று(25) தெரிவித்திருந்தார்.