உள்நாடு

‘அரசு அதிகாரிகளைப் பற்றி கவனமாகப் பேசுங்கள்’

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற விவாதங்களின் போது எதனையும் கதைக்க முடியுமாக இருந்தாலும், அரச அதிகாரிகள், அவையில் கலந்து கொள்ள முடியாதவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (20) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று தெரிவித்துள்ளார்.

சில பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கள் தொடர்பில் அரசாங்க அதிகாரிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர் எனவும் சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.

Related posts

மேல் மாகாணத்த்தில் எகிறும் புதிய ஒமிக்ரோன்

இதுவரை 12,903 பேர் பூரணமாக குணம்

இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி