உள்நாடு

அரசியல் யாப்பு தயாரிக்கும் நடவடிக்கை குழு நாளை கூடுகிறது

(UTV|கொழும்பு) – அரசியல் யாப்பு தயாரிக்கும் நடவடிக்கை குழு நாளை(23) பாராளுமன்ற கட்டட தொகுதியில் கூடவுள்ளது.

சபாநாயகர் தலைமை வகிக்கும் குறித்த இந்த குழுவில் 10 உறுப்பினர்கள் அடங்குவதுடன், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இதில் பிரதான பங்கை வகிப்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தீங்கு விளைவிக்கும் அமைப்புகள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து

சமன் லால் CID இனால் கைது

வாகன சாரதி அனுமதிப்பத்திர சேவைகள் நிறுத்தம்