உள்நாடு

அரசியலமைப்பின் 21வது திருத்தத்தினை கூட்டமைப்பு ஆராய்கிறது

(UTV | கொழும்பு) – அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைவு தமக்கு கிடைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த முன்மொழிவுகளை தற்போது ஆராய்ந்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா தொற்றாளர்கள் கவனத்திற்கு

அவசரமாக கட்சி உறுப்பினர்களை அழைக்கும் மைத்திரி!

குளியாப்பிட்டிய கட்சி கூட்டம்: UNP நவீன் அதிருப்தி