உள்நாடுஅரசாங்கத்தின் நிதி திருத்த சட்டவரைபு : சட்டமா அதிபரின் அறிவிப்பு by July 28, 202156 Share0 (UTV | கொழும்பு) – ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் நிதி திருத்த சட்டவரைபில் மேலும் திருத்தங்கள் செய்யப்படும் என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.