உள்நாடு

அரசாங்க விடுமுறை தொடர்பான செய்தி உண்மைக்கு புறம்பானது

(UTV|கொழும்பு) எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்தினால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார்.

விடுமுறை அறிவிக்கப்பட்டால் அரசாங்க தகவல் திணைக்களம் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்,

இந்நிலையில், பொது மக்கள் இவ்வாறான போலி செய்திகளினால் பீதியடைய வேண்டாம் என்றும் அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார்.

Related posts

தெஹிவளை கடற்பரப்பிற்கு செல்ல வேண்டாம்

பல மாவட்டங்களில் வெப்பமான காலநிலை

கடந்த 24 மணி நேரத்தில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை