உள்நாடு

அரசாங்க நிதி பற்றிய குழு உறுப்பினர்கள் நியமனம்

(UTV|கொழும்பு) – அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்களின் பெயர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் இன்று(05) பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

பாராளுமன்ற நிலையியல் கட்டளை 121 இன் ஏற்பாடுகளுக்கமைய 2020 ஜனவரி 24 ஆம் திகதி கூடிய தெரிவுக் குழுவின் அதன் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

 

Related posts

ஸ்ரீ ஜயவர்த்தனபுர விபத்து பகிடிவதையா என்பது தொடர்பில் விசாரணை [VIDEO]

ஜனாதிபதி பிலிப்பைன்ஸுக்கு விஜயம்

சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறப்பு

editor