உள்நாடு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசுக்கு சிவப்பு சமிஞ்சை

(UTV | கொழும்பு) – சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டால் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின்னர் முன்னறிவிப்பின்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அந்தச் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் கலாநிதி சமில் விஜேசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

இன்று முதல் வெளிநாட்டு தபால் கட்டணம் உயர்வு

PANDORA PAPERS : திரு.நடேசனுக்கு இலஞ்ச ஆணைக்குழு அழைப்பாணை

பேரூந்து ஒழுங்கையில் புதிய மாற்றம்