சூடான செய்திகள் 1

அரச பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து-ஒருவர் பலி

(UTV|COLOMBO)-பதுளை – அலுகொல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று 150 அடி ஆழமான பகுதியில் குடை சாய்ந்து பள்ளத்தில்  விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 27 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கருப்பு பாலம் திருத்தப்பணி காரணமாக போக்குவரத்து மட்டு

மின்னேரியாவில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து – ஒருவர் பலி

“போராட்டத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் ரணில்”