உள்நாடு

அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO) –அரச ஊழியர்களின் அடிப்படை நாளை முதல் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் மூலம் 2015 ஆம் ஆண்டை விட அரசு ஊழியர்களின் சம்பளம் 107 சதவீதம் அதிகரிக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் நான்கு முறை அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல் கால முறைகேடுகள் – விசாரணைகள் ஆரம்பம்

இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி

சஜித் – அனுர விவாதம் : ஒருங்கிணைப்பாளர் சந்திப்பு இரத்து