சூடான செய்திகள் 1

அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் மாதச் சம்பளம் நாளை…

(UTV|COLOMBO) தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்ட அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் முன்கூட்டியே, நாளை(09) வழங்கப்படவுள்ளது.

புத்தாண்டைக் கொண்டாடவுள்ள அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு புத்தாண்டுப் பண்டிகை முற்பணம் 10 ஆயிரம் ரூபா ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட அனைத்துப் பிரதேசங்களிலும் புத்தாண்டு வியாபாரம் களை கட்டியுள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை ஆரம்பம்

தேயிலை விற்பனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய வங்கி நடவடிக்கை

நாளை முதல் நாட்டில் ஏற்படப்போகும் மாற்றம்…