உள்நாடு

அம்புலன்ஸ் சாரதிகளுக்கு சுமார் 300 வெற்றிடங்கள்!

நாட்டில் அரச வைத்தியசாலை அமைப்பில் அம்புலன்ஸ் சாரதிகளின் பற்றாக்குறை காணப்படுவதாக அரச சுகாதார சேவை அம்புலன்ஸ் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அம்புலன்ஸ் சாரதிகளுக்கு சுமார் 300 வெற்றிடங்கள் இருப்பதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ரயில்வே ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

மேல் மாகாணத்தில் 993 பேர் கைது

“ஜனாதிபதி பதவியில் இருந்தால் நாடு நாசம்” – முஜிபுர்