வகைப்படுத்தப்படாத

அம்பகமுவ பிரதேச சபையை மூன்றாக பிரிப்பதற்கு எதிரான மனு தள்ளுபடி

(UTV|COLOMBO)-அம்பகமுவ பிரதேச சபையை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தினால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்களான சிசிர டீ சிசிர டி அப்ரு, கே.டி. சித்ரசிறி, பிரியந்த ஜயவர்தன ஆகியோரால்  இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

அம்பகமுவ பிரதேச சபை, அம்பகமுவ, நோர்வூட், மஸ்கெலியா ஆகிய மூன்று சபைகளாக உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் பிரிக்கப்பட்டதை ஆட்சேபித்தே முன்னாள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் ஹெலபிரிய நந்தராஜவினால் இந்த அடிப்டை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

பிரேசிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…

Several dead as gunmen storm Somali Hotel