சூடான செய்திகள் 1

அமைச்சுப் பதவிகளை ஏற்கப் போவதில்லை என முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்

(UTVNEWS | COLOMBO) -தற்போது முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் வரை அமைச்சுப் பதவிகளை ஏற்கப் போவதில்லை என முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இன்று முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்ட கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் இன்று மாலை முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தருஸ்ஸலாதில் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

தொடர்ந்தும் 6 மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் நீடிப்பு

அமித் வீரசிங்க இன்று (19) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்…

பிரபல நாடொன்றின் தூதுவராக ஜனாதிபதி செயலாளர்?