சூடான செய்திகள் 1

அமைச்சின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

(UTV|COLOMBO)-எந்தவொரு தடங்கலும் இல்லாமல் பொது சேவைகள் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு அமைச்சுக்களின்  செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதிமன்ற தீர்ப்பைக் கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

 

 

 

Related posts

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று

பிரபல பாடகி காலமானார்

ஒரு வார கால பகுதிக்குள் தேங்கியுள்ள சகல கொள்கலன்களும் வெளியேற்றப்படும்