உள்நாடுஅமைச்சர் வாசு அமைச்சுக்கு சொந்தமான வாகனம், இல்லத்தினை கையளித்தார் by March 14, 202259 Share0 (UTV | கொழும்பு) – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியவற்றை அமைச்சின் செயலாளரிடம் இன்று (14) கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.