அரசியல்உள்நாடு

அமைச்சர் பிமல் ரத்நாயக – எம்.எஸ் நழீம் எம்.பி சந்திப்பு.

துறைமுகங்கள், விமான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் நழீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (7) இடம்பெற்றது.

இதில் ஏறாவூரில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்களை தொடர்பாக விபரங்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Related posts

குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ.27

பாகிஸ்தான் விமானப்படை தளபதி இலங்கை விஜயம்

கண்டி – கொழும்பு விசேட புகையிரத சேவை