அரசியல்உள்நாடுஅமைச்சர் பதவியை இராஜினாமா செய்த விஜயதாச ராஜபக்ச. by July 29, 2024July 29, 202457 Share0 விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இன்று (29) காலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியபோதே அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்தார்.