சூடான செய்திகள் 1

அமைச்சர் தயா கமகேவுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுப் பதவியில் மாற்றம்

(UTV|COLOMBO)-அமைச்சர் தயா கமகேவுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுப் பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி , அவருக்கு சமூக வலுவூட்டல் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகபிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

சில பிரதேசங்களுக்கு 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

ஜகத் விஜயவீர மற்றும் தாரக செனவிரத்ன தொடர்ந்தும் விளக்கமறியலில்

துறைமுக பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது