உள்நாடுசூடான செய்திகள் 1அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார் by May 26, 202037 Share0 (UTV| கொழும்பு)- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் சற்றுமுன்னர் காலமானார் மாரடைப்பு காரணமாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது 55 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.