வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் மூவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) – அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டார், அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

Related posts

பணி நிறுத்தத்தில் ஈடுபட தயாராகும் புகையிரத சாரதிகள்

மலைமுகட்டில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலி

ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு