உலகம்

அமெரிக்காவில் பயணிகள் விமானத்துடன் இராணுவ ஹெலிகாப்டர் மோதி விபத்து

வொஷிங்டன் அருகே பயணிகள் விமானத்துடன் அமெரிக்க இராணுவ பிளாக்ஹாக் (H-60) ஹெலிகாப்டர் மோதியதாக இரண்டு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான விமானம் – PSA ஏர்லைன்ஸ் பொம்பார்டியர் CRJ700 – ஜெட் விமானம். அதில் 65 பயணிகள் பயணிக்க சொல்லப்படுகிறது.

இந்த விமானம் அமெரிக்கன் எயர்லைன்ஸின் வணிகப் பயணத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு கன்சாஸிலிருந்து வொஷிங்டனுக்குச் சென்று கொண்டிருந்தது.

Related posts

கொரோனாவை கண்டறிய புதிய கருவி

அமெரிக்க தூதுவராலயத்தின் அருகில் ரொக்கட் தாக்குதல்

சுமார் 133 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சீன எயார்லைன்ஸ் விபத்து